இந்த PDF ஒரு வணிக உரிமையாளருக்கும், மார்க்கெட்டிங் செய்யும் ஒருவருக்கும், விற்பனை செய்யும் நபருக்கும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் புதிய சூத்திரத்தை வழங்குகிறது.
🎯 70% - உங்கள் தயாரிப்பு என்ன செய்யும்
⚠️ 30% - உங்கள் தயாரிப்பு என்ன செய்யாது
இந்த உண்மைப் பாணி விற்பனை ப்ளூபிரிண்ட் மூலம், நீங்கள்:
• வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஈர்க்கலாம்
• தவறான வாடிக்கையாளர்களைத் தடுக்கலாம்
• Refunds & complaints குறைக்கலாம்
• உங்களின் வணிகத்தை நீடித்த முறையில் வளர்த்துக்கொள்ளலாம்
English:
This PDF introduces the 70/30 Truth-Based Sales & Marketing Framework — a game-changing blueprint for business owners, marketers, and sales professionals.
✅ 70% of what your product/brand CAN do
❌ 30% of what it CANNOT do
By applying this honest and transparent approach, you’ll attract the right customers, reduce dissatisfaction, and build a brand grounded in long-term trust and clarity.
Perfect for:
• Business Owners
• Marketers
• Sales Professionals
• Brand Strategists
Download it now and start leading with truth!